பிரதமர் செல்லும் வழிதடத்தில் அதிகாரிகள் ஆய்வு

பாரதப் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். அவர் செல்லும் வழித்தடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசின் கூடுதல் செயலாளரும் சென்னை மாநகராட்சி ஆணையருமான ராதாகிருஷ்ணன் மற்றும் வடக்கு மண்டல வருவாய் கோட்ட ஆணையர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது மண்டல அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Tags :