அதிமுகவில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம்
நடிகை காயத்ரி ரகுராம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அவர் பாஜகவில் இருந்து விலகி இருந்த நிலையில், இன்று தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
Tags :