கள்ளக்கூட்டணியில் இ.பி.எஸ்.. -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கொடநாடு கொலை, கொள்ளை, பொள்ளாச்சி பாலியல் வன்முறை என்று பழனிசாமி ஆட்சியின் அவலங்களை நீண்ட பட்டியலே போடலாம். ஊழல் கறை படிந்த அவரின் கரங்களை காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து, பா.ஜ.க தமிழகத்துக்கு செய்த துரோகங்களுக்கு துணை நின்று, அதற்கு லாலி பாடிய பழனிசாமி. இப்போது அதே பா.ஜ.கவின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷனில் கள்ளக் கூட்டணி நாடகத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார் என்று அ.தி.மு.கவை கடுமையாக விமர்சித்துள்ளார்
Tags :