மலைக்க வைக்கும் ராதிகா சரத்குமாரின் சொத்துமதிப்பு

by Staff / 26-03-2024 12:48:27pm
மலைக்க வைக்கும் ராதிகா சரத்குமாரின் சொத்துமதிப்பு

பாஜக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடவுள்ள நடிகை ராதிகா சரத்குமாரின் மலைக்க வைக்கும் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ராதிகாவின் அசையும் சொத்துகள் 27 கோடி ரூபாயாகவும் அசையா சொத்துகள் 26 கோடி ரூபாயாகவும் உள்ளது. அவரது கணவர் சரத்குமாருக்கு, அசையும் சொத்துகளாக 8 கோடி ரூபாயும் அசையா சொத்துகளாக 21 கோடி ரூபாயும் உள்ளது. ராதிகா சரத்குமார் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ( வருமான வரி நிலுவை, ஜிஎஸ்டி நிலுவை போன்றவை) - 6 கோடி ரூபாயாகும். சரத் குமார் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை 8 கோடி ரூபாயாகும்.

 

Tags :

Share via