இரண்டாம் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியானது

by Staff / 28-03-2024 12:04:10pm
இரண்டாம் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியானது

இரண்டாம் கட்ட தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் வேட்புமனுக்கள் ஏற்கும் பணி இன்று தொடங்குகிறது. 12 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 4ஆம் தேதி ஆகும்.

 

Tags :

Share via