சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு..

by Admin / 24-04-2024 09:41:33am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு..

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 30 ரூபாய் அதிகரித்து 6,730 ரூபாய்க்கும் ஒரு சவரன் 53 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 7,200 ஒரு சவரன் 57 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளியில் விலை எந்த வித மாற்றம் இன்றி ஒரு கிராம் 86 ரூபாய் 50 காசாக நீடிக்கிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு..
 
Tags :

Share via