காங்கிரஸ் வேட்பாளரை தகுதிநீக்கம் செய்க: தேர்தல் ஆணையம் விளக்கம்
விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டது. மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Tags :