11 வயது மாணவனுடன் ஆசிரியை தகாத உறவு
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த மேடிசன் பெர்க்மான் (24) என்பவர் அவர் பணியாற்றும் தொடக்க நிலை பள்ளியில் 5வது படிக்கும் 11 வயது சிறுவனுடன் தகாத உறவில் இருந்துள்ளார் என குற்றசாட்டு எழுந்துள்ளது. பள்ளி வளாகத்தில் வைத்தே பல முறை மாணவனுடன் பாலியல் ரீதியாக நடந்துகொண்டுள்ளார். மாணவனின் செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியுள்ளார். மேடிசனுக்கு இன்னும் 3 மாதங்களில் திருமணமாக இருந்த நிலையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Tags :