ஆப்கானிஸ்தானில் 200-ஐ தாண்டிய உயிரிழப்பு

by Staff / 11-05-2024 02:54:12pm
ஆப்கானிஸ்தானில் 200-ஐ தாண்டிய உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நேற்று பெய்த திடீர் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானின் வடக்கு பகுதியில் உள்ள பாஹ்லான் மாகாணத்தில் நேற்று கொட்டிய கனமழையால் பெரும் வெள்ளெப்ருக்கு ஏற்பட்டது. திடீர் வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் இந்த உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

Tags :

Share via