பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

by Staff / 15-05-2024 05:03:02pm
பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே இன்று (மே 15) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. காவல்துறை அதிகாரி ஹரீஷ் சுந்தர் கூறும்போது, “வெடிகுண்டு மிரட்டல் குறித்து இணையதள குற்றங்களுக்கான பிரிவு விசாரணை நடத்துகிறது. இந்த அச்சுறுத்தலுக்கும், இதற்கு முன் பல்வேறு பள்ளிகள், விமான நிலையங்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலுக்கு தொடர்பு உள்ளதா எனவும் விசாரிக்கப்படுகிறது. நடவடிக்கை எடுக்கப்படுவதால் யாரும் பதற்றமடைய வேண்டாம்” என்றார்.

 

Tags :

Share via

More stories