மோடி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு...

வரும் 21ஆம் தேதி நரேந்திர மோடி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவை தேர்தலில் 292 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. பிரதமராக பதவி ஏற்ற பின், புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எம்பிக்களாக பதவி பிரமாணம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இந்நிலையில், பாஜகவிற்கு தனிபெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் மோடி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :