இரண்டு மைனர் சிறுமிகளை பலாத்காரம் செய்த நண்பர்கள்.

by Staff / 11-06-2024 04:20:05pm
இரண்டு மைனர் சிறுமிகளை பலாத்காரம் செய்த நண்பர்கள்.

உ.பி., நொய்டாவில் ராகுல் மற்றும் சூரஜ் என்ற இரண்டு இளைஞர்கள் இரண்டு மைனர் சகோதரிகளுடன் நட்பாக பழகி வந்துள்ளனர். ஒரு நாள் அவர்கள் இருவரையும் தங்கள் பிளாட்டுக்கு வரச் சொல்லி, குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதை வீடியோவாக எடுத்து வைத்து பிளாக்மெயில் செய்து ரூ.10 லட்சம் வரை பணம் பறித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிறுமிகள் பெற்றோரிடம் கூறியதையடுத்து, அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். தொடர்ந்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via