பீகாருக்கு மாநில அந்தஸ்து கோரிக்கை: ஜேடிஎஸ் தீர்மானம்

by Staff / 29-06-2024 03:08:50pm
பீகாருக்கு மாநில அந்தஸ்து கோரிக்கை: ஜேடிஎஸ் தீர்மானம்

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி நிதிஷ் குமாரின் ஜேடிஎஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்வு முறைகேடுகளைத் தடுக்க நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வலுவான சட்டம் இயற்ற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதீஷ் குமாரின் ஜேடிஎஸ் கட்சி தங்களது மாநிலத்துக்கு தேவையான முக்கிய கோரிக்கை ஒன்றை தீர்மானமாக நிறைவேற்றம் செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo