நாட்டை பாதுகாக்க பாஜக தொடர வேண்டும்: அண்ணாமலை

by Staff / 15-02-2024 02:07:47pm
நாட்டை பாதுகாக்க பாஜக தொடர வேண்டும்: அண்ணாமலை

நாட்டின் பாதுகாப்பிற்காக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி தொடர வேண்டும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் பேசிய அவர், "உலக நாடுகள் மத்தியில், வல்லமை கொண்ட நாடாக மாற இந்தியா தயாராகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நம் நாட்டில் குண்டு வெடிப்புகள் ஏதும் இல்லாத நிலையை மோடி ஏற்படுத்தியுள்ளார். நாடு முன்னேற இதே நிலை நீடிக்க வேண்டும்" என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo