பஞ்சாப் இடைத்தேர்தல்.. ஆம் ஆத்மி வெற்றி

by Staff / 13-07-2024 12:08:09pm
பஞ்சாப் இடைத்தேர்தல்.. ஆம் ஆத்மி வெற்றி

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருகிறது. மேலும் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. உத்தரகண்டில் காங்கிரசும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும் முன்னிலை வகிக்கிறது. தமிழகம் உள்பட 7 மாநில இடைத்தேர்தலில் பாஜக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங். - 5, திரிணாமுல் காங். - 4, பா.ஜ.க., தி.மு.க, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் தலா 1 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

 

Tags :

Share via

More stories