அமெரிக்கா அமைச்சர்கள் உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் சந்திப்பு

by Staff / 25-04-2022 12:48:28pm
அமெரிக்கா அமைச்சர்கள் உக்ரேன்  அதிபர் ஜெலன்ஸ்கி உடன் சந்திப்பு

அமெரிக்க அமைச்சர்கள் ஆண்டனி பிளின்கிங் மற்றும் லாய்ட் தலைமையிலான குழுவினர் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினர் ரஷ்யாவின் படையெடுப்பு எதிராக 60 நாட்களாக போரை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சக்தி வாய்ந்த ஆயுதங்களை வழங்க வேண்டும் என ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார் மேலும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் கட்டுப்பாடுகளை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்றும் உக்ரைன் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
 

 

Tags :

Share via

More stories