தமிழகம் முழுவதும் 6 மாதத்தில் 32 கொலைகள்.

by Staff / 13-07-2024 12:16:44pm
தமிழகம் முழுவதும் 6 மாதத்தில் 32 கொலைகள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 53 கொலைகள் நடந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் பழிக்கு பழி, முன்விரோதம் என பலதரப்பட்ட காரணங்களால் இதுவரை 32 கொலைகள் நடந்துள்ளது. மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க தற்போது குற்றவாளிகளின் பட்டியலை மாவட்ட போலீசார் தயாரித்துள்ளனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக தமிழகம் முழுவதும் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

 

Tags :

Share via