வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டளர்களுக்கு மின் கட்டணம் உயர்வு.

ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு.401 முதல் 500 யூனிட் வரை ஏற்கனவே ரூ. 6.15 பெறபட்டு வந்த நிலையில் ரூ. 6.45-ஆக உயர்வு.501 முதல் 600 யூனிட் வரையில் ஏற்கனவே ரூ. 8.15 பெறப்பட்ட நிலையில் தற்போது ரூ.8.55-ஆக அதிகரிப்பு.601 முதல் 800 யுனிட் வரையிலான மின் CC கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 9.20 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ. 9.65-ஆக உயர்வு.தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு.
Tags : மின் கட்டணம் உயர்வு