புத்தாண்டை முன்னிட்டு ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

by Editor / 01-01-2022 04:56:01pm
 புத்தாண்டை முன்னிட்டு  ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

சென்னை: தமிழகத்தில் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாக்கியுள்ளது. மழை, சபரிமலை சீசன், புத்தாண்டு கொண்டாட்ட தடையால் டாஸ்மாக்கில் மதுவிற்பனை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு புத்தாண்டுக்கு ரூ.153 கோடிக்கு மது விற்ற நிலையில் இந்த ஆண்டு ரூ.147.69 கோடிக்கு விற்பனையாக்கியுள்ளது.அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில்41.45  கோடி , திருச்சி மண்டலம் 26 கோடி சேலம் மண்டலம் ,25 கோடி விற்பனை, மதுரை மண்டலம் 27 கோடி, கோவை மண்டலம் 26 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo