ராமதாஸ்   86 ஆவதுபிறந்த நாள் இனிப்பு வழங்கிகொண்டாட்டம்.

by Editor / 25-07-2024 02:50:36pm
ராமதாஸ்   86 ஆவதுபிறந்த நாள் இனிப்பு வழங்கிகொண்டாட்டம்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்   86 ஆவதுபிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக காரியாபட்டி ஒன்றியத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் சக்கையா முன்னிலையில் காரியாபட்டி ஒன்றிய செயலாளர் ஆவியூர் பாண்டி சாமி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் கொண்டாடினர்

 

Tags : ராமதாஸ்   86 ஆவதுபிறந்த நாள் இனிப்பு வழங்கிகொண்டாட்டம்.

Share via

More stories