தவெக மாநாடு தொடர்ந்து நீடிக்கும் இழுபறி

by Staff / 01-09-2024 02:56:48pm
தவெக மாநாடு தொடர்ந்து நீடிக்கும் இழுபறி

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் விடுமுறையில் இருப்பதால் தவெக மாநாட்டிற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக மனு தொடர்ந்து பரிசீலனையில் இருப்பதாக விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால் தகவல்தெரிவித்துள்ளார் .
நாளை இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் வரும் 23ஆம் தேதி தவெக மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo