இலவச உணவு சர்ச்சை.. அம்மன் உணவகம் விளக்கம்

by Staff / 01-09-2024 03:00:08pm
இலவச உணவு சர்ச்சை.. அம்மன் உணவகம் விளக்கம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இலவச உணவு வழங்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டதற்கு நாங்கள் காரணம் அல்ல என நடிகர் சூரியின் அம்மன் உணவக நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெளி வாகனங்கள் உள்ளே செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எங்கள் உணவகம் உள்ளே இருப்பதால்தான் இலவச உணவு வழங்குவதை தடுப்பதாக பொய்யான செய்தி பரவுகிறது. இனியும் அப்படி பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம் என உணவக நிர்வாக தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via