உக்ரேனில் ரயில் நிலையத்தின் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் 35 பேர் பலி

by Staff / 08-04-2022 04:48:26pm
உக்ரேனில் ரயில் நிலையத்தின் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் 35 பேர் பலி

கிழக்கு உக்ரேனில் கிராமோட்டார்ஸ்கே ரயில்   இணையத்தின் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள கிராமோட்டார்ஸ்கே நகரின் ரயில் நிலையத்தின் மீது ரஷ்ய ராணுவம் இரண்டு ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது இது அங்கு தஞ்சமடைந்த மக்கள் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் உயிரிழந்ததாக மீட்பு பணியாளர்கள் மேற்கொள்ள மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது இதனிடையே உக்கிரன் மீது தாக்குதலை கண்டித்து ரஷ்யாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி தடை விதித்துள்ளது.

 

Tags :

Share via

More stories