திமுக - விசிக கூட்டணி முறிவு என்ற வதந்திக்கு திருமா முற்றுப்புள்ளி.

by Editor / 14-09-2024 05:55:00pm
திமுக - விசிக கூட்டணி முறிவு என்ற வதந்திக்கு திருமா முற்றுப்புள்ளி.

திமுக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து விசிக எப்போதும் பேசவில்லை என திருமாவளவன் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் தான் இப்போதும் விசிக இருக்கிறது என்றும், கூட்டணி தொடரும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மது ஒழிப்பு மாநாட்டை தேர்தலுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், கூட்டணிக்காக மாநாடு நடத்தினால் அதைவிட அசிங்கம் வேறு இல்லை என்று கூறினார். திமுக - விசிக கூட்டணி முறிவு என்ற வதந்திக்கு திருமா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

Tags : திமுக - விசிக கூட்டணி முறிவு என்ற வதந்திக்கு திருமா முற்றுப்புள்ளி

Share via