சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைவு.

by Admin / 01-10-2024 11:03:06am
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைவு.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 30 ரூபாய் குறைந்து 7050 ரூபாய்க்கும் ஒரு சவரன் 56 ஆயிரத்து நானூறு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விளையில் எந்தவித மாற்றம் இன்றி 101 ரூபாய்க்கு ஒரு கிராம் விற்பனையாகிறது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைவு.
 
Tags :

Share via

More stories

Logo