இன்று நடைபெறுகிறது அரிய வானியல் நிகழ்வு.

சூரியனுக்கும் வியாழனுக்கும் இடையில் பூமி தென்படும் Jupiters Opposition என்ற அரிய வானியல் நிகழ்வு இன்று (டிச.7) நடைபெறவுள்ளது!,பைனாகுலர், தொலைநோக்கி ஆகிய உபகரணங்களின் மூலம் வியாழன் கோளின் துணைக் கோள்களையும் காண முடியும்,நள்ளிரவே இதனை காண்பதற்கு சிறந்த நேரம் எனவும் தெரிவித்துள்ளனர்.
Tags : இன்று நடைபெறுகிறது அரிய வானியல் நிகழ்வு!