சௌமியாஅன்புமணி -போராட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் கைது,
அண்ணா பல்கலை கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க, பா.ஜ.க, தமிழகம் வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு எதிர்ப்பு நிலைகளை எடுத்த நிலையில், இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் மாநில தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா ,முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,நகா் முழுதும்,am I next என்கிற சுவரொட்டிகளை பாட்டாளி மக்கள் கட்சி ஒட்டிஇருந்தனா்.
Tags :