ஹவுதி போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை இஸ்ரேல் ராணுவம் தாக்கியதாக அறிவித்துள்ளது.
ஏமன் தலைநகர் சனாவிற்கு அருகில் உள்ள மின் நிலையங்கள் ராஸ் இஷா துறைமுகங்கள் உள்பட ஹவுதி போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை இஸ்ரேல் ராணுவம் தாக்கியதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய இந்த வான் வழியை தாக்குதலில் லெபனானின் தெற்கில் பலர் கொல்லப்பட்டனர். ஆனாலும் இஸ்ரேல் ராணுவம் லெபனனுடன் போர் நிறுத்தத்தை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது நோயாளிகள் அதிகமாக இருக்கும் காசா மருத்துவமனைகளில் மின்சாரம் ஆக்சிசன் உள்ளிட்டவர்கள் தட்டுப்பாடுடன் இருப்பதாகவும் இது காயம் பட்டு உயிருக்காக போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு மோசமான தருணம் என்றும் நேற்று காலையில் இருந்து காசா முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் 21 பாலஸ்தீனர்களை கொன்றதாகவும் இந்த இனப்படுகொலையில் 46 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக தெரிகிறது .2023 ஆம் ஆண்டிலிருந்து கமாஸ் தாக்குதலில் 11 39 பேர் கொல்லப்பட்டதாகவும் 200க்கும் மேற்பட்டவர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் தகவல்
Tags :