இன்று பரந்தூர் மக்களை சந்திக்கிறார் விஜய்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் போராட்டம் நடத்தும் நிலையில் அவர்களை தவெக தலைவர் விஜய் இன்று (ஜன. 20) சந்திக்கிறார். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக கிராம மக்கள் கடந்த 910 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக் குழுவினரை சீமான், திருமாவளவன், பிரேமலதா விஜயகாந்த், அதிமுக முன்னாள் அமைச்சர் சோம சுந்தரம் உள்ளிட்ட பல அரசியல் தலைவர் அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்த்திப்பில் தவெக தலைவர் விஜய் பரந்தூர் செல்வது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போது பரந்தூர்மக்களின் கோரிக்கைகளை குறைகளை எந்த அரசியல் கட்சியும் கேட்டு அரசின் கவனத்திற்கு முறையாக கொண்டுவந்தால் அதனை அரசு பரிசீலிக்கும் என்றார்.கள், சமூக ஆர்வலர்கள் என இதுவரை 35 பேர் சந்தித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தற்போது விஜய், பரந்தூர் மக்களை சந்திக்க இருக்கிறார்.இந்த நிலையில்
Tags : இன்று பரந்தூர் மக்களை சந்திக்கிறார் விஜய்.