சென்னையில் SRM பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

by Editor / 31-01-2025 10:24:46am
சென்னையில் SRM பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் SRM பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போதைப் பொருட்கள் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சுற்றி வளைத்த போலீசார், மாணவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டது. மேலும், கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து கொக்கைன் போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களிடம் இருந்து ஐபோன் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்த நுங்கம்பாக்கம் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : சென்னையில் SRM பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Share via