தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கிய திட்டங்கள்.. நிர்மலா சீதாராமன் விளக்கம்

by Staff / 14-02-2025 12:16:56pm
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கிய திட்டங்கள்.. நிர்மலா சீதாராமன் விளக்கம்

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது, சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் 4,100 கி.மீ., தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்தையும் சுட்டிக்காட்டினார். மேலும், உதான் திட்டத்தின் கீழ் சேலத்தில் புதிய விமான நிலையம், பாரத் மாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 5 பசுமைத் திட்டங்கள்யும் குறிப்பிட்டார்.

 

Tags :

Share via