5 மாவட்டங்களுக்கு நிபா வைரஸ் எச்சரிக்கை

by Staff / 06-03-2025 12:30:11pm
5 மாவட்டங்களுக்கு நிபா வைரஸ் எச்சரிக்கை

கேரளா மாநிலம்  நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்ட 5 மாவட்டங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை கேரள சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, எர்ணாகுளம் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கேரளா ஒன் ஹெல்த் சென்டர் ஃபார் நிபா  புதிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. பழந்தின்னி வௌவால்களின் இனப்பெருக்க காலம் என்பதால் தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா செல்வோர் விழிப்புடன் இருப்பது அவசியம்.

 

Tags :

Share via

More stories