புதுக்கோட்டை,மதுரைபகுதிகளில்  இடி மின்னலுடன் கன மழை.

by Editor / 12-10-2024 10:56:18pm
புதுக்கோட்டை,மதுரைபகுதிகளில்  இடி மின்னலுடன் கன மழை.

மதுரையில் மாட்டுத்தாவணி அண்ணாநகர்,கேகே நகர், வண்டியூர், காமராஜர் சாலை, விளக்குத்தூண், தெற்கு வாசல், பழங்காநத்தம், காளவாசல், ஆரப்பாளையம், கோரிப்பாளையம், புதூர், ஐயர் பங்களா உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்துவருகிறது.இதேபோன்று உசிலம்பட்டி பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையோரம் இருந்த புளியமரம் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்ததால் சுமார்  2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.புதுக்கோட்டையில் கனமழை.மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 1மணி நேரத்திற்கும் மேலாக மிதமாக மழை பெய்து வருகிறது.
 

 

Tags : புதுக்கோட்டை,மதுரைபகுதிகளில்  இடி மின்னலுடன் கன மழை.

Share via

More stories