புதிய விலங்குகள் மீட்பு மையம்

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உலகின் மிகப்பெரிய வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையமான வந்தாராவை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் நிறுவப்பட்ட இந்த அதிநவீன வசதி ரிலையன்ஸ் ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகத்திற்குள் 3,500 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 2,000க்கும் மேற்பட்ட இனங்களில் இருந்து மீட்கப்பட்ட 1.5 லட்சத்துக்கும் அதிகமான விலங்குகள் இங்கு உள்ளன.
Tags :