திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தேதி அறிவிப்பு

by Editor / 05-06-2025 02:26:26pm
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தேதி அறிவிப்பு

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள்  காணொலி வாயிலாக நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் காலை 10.30 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் மாவட்டச் செயலாளர்கள், திமுக எம்பி-க்கள், எம்எல்ஏ-கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories