“துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்” - ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

நீலகிரி: உதகை மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டதாக ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என சிறப்பு குழு வைத்து மிரட்டி, வந்தவர்களை திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்” என்றார். உதகையில் ஆளுநர் ரவி நடத்திய துணை வேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர்
Tags :