பிரபல மலையாள இயக்குநர் காலமானார்

by Editor / 29-04-2025 01:53:32pm
பிரபல மலையாள இயக்குநர் காலமானார்

புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த பிரபல மலையாள இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ஷாஜி என்.கருண் இன்று (ஏப்.29) காலமானார். அவருக்கு வயது 73. இவர் சுமார் 40 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். 2011ஆம் ஆண்டு இவருக்கு பத்ம ஶ்ரீ விருது அளித்து மத்திய அரசு கவரவித்தது. 'பிறவி', 'ஸ்வாஹம்', 'நிஷாத்', 'ஸ்வாபானம்' உள்ளிட்ட பல முக்கிய படங்களை இயக்கியுள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via