ED நடவடிக்கையில் என்ன தவறு? - முன்னாள் அமைச்சர் கேள்வி

அமலாக்கத்துறை நடவடிக்கையில் என்ன தவறு? இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கேள்வியெழுப்பியுள்ளார். ரூ.1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள செம்மலை, மாநில அரசும் விசாரணை நடத்தலாம். அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தலாம். சட்டவிரோத பண பரிமாற்றம் வரும்போதுதான் அமலாக்கத்துறை உள்ளே வரும் என்று தெரிவித்துள்ளார்.
Tags :