மதுரை அண்ணன் வீட்டிற்கு வரும் முதல்வர் மு க ஸ்டாலின்.

திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள அண்ணன் முக. அழகிரியின் வீட்டிற்கு நேரில் சென்று சந்திக்கிறார்.அமைச்சர்கள் இல்லாமல் உறவு முறை சந்திப்பாக சந்திக்கிறார்.மு க அழகிரியை சந்திக்க வரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு சகோதரர் முக அழகிரி சார்பில் செங்கோல் கொடுத்து வரவேற்க தயாராகி வருகின்றனர்.
Tags : மதுரை அண்ணன் வீட்டிற்கு வரும் முதல்வர் மு க ஸ்டாலின்