தமிழர்களின் பெருமை இளையராஜா-- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Editor / 02-06-2025 10:40:44am
தமிழர்களின் பெருமை இளையராஜா-- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் தங்களின் சிம்பொனி  இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆகஸ்ட் 2-ஆம் நாளுக்காகக் கோடிக்கணக்கான இரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்-- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

 

Tags : தமிழர்களின் பெருமை இளையராஜா-- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Share via

More stories