பெண்மருத்துவர் தற்கொலை காரணம் என்ன..? காவல்துறை விசாரணை.

by Editor / 03-06-2025 10:24:42am
பெண்மருத்துவர் தற்கொலை காரணம் என்ன..? காவல்துறை விசாரணை.

தர்மபுரி அருகிலுள்ள பகுதியில் தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த மோனிகா (27) என்பவர் இந்நிலையில் குளுக்கோஸ் போடும் ஊசியை கையில் செலுத்திக் கொண்டு மோனிகா மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையில் மோனிகாவிற்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்தனர். மாப்பிள்ளையை தனக்கு பிடிக்கவில்லை என்று தோழிகளிடம் அவர் கூறியது தெரியவந்துள்ளது. அவரது கைப்பையில் 40 தூக்க மாத்திரைகளும் இருந்துள்ளன.

 

Tags : பெண்மருத்துவர் தற்கொலை காரணம் என்ன..? காவல்துறை விசாரணை.

Share via

More stories