ஏ.சி காருக்குள் மது அருந்திய 2 பேர் பலி
ஆந்திரா: கோவிந்தப்பா கண்டிகையை சேர்ந்த திலீப் (25), வினய் (20) என்ற இரு சகோதரர்கள் காரை பிளாஸ்டிக் கவரால் மூடிவிட்டு காருக்குள் சென்று ஏ.சியை ஆன் செய்தனர். பின்னர் இருவரும் மது குடித்துள்ளனர். காரில் இருந்த பெட்ரோல் தீர்ந்து போனதால் ஏ.சி வேலை செய்யவில்லை. இதையடுத்து, காரில் காற்றோட்டம் இல்லாததால் இருவரும் மூச்சு திணறி இறந்துள்ளனர். அதன்பின் திலீப்பின் தந்தை சந்தேகத்தின் பேரில் காரின் மீது இருந்த கவரை அகற்றிய போது மகன்கள் இருவரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
Tags :



















