நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் - அமெரிக்காவுக்கு சீனா

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், சீனாவையும் கண்டித்துள்ளார். இந்த விசயத்துக்கு பதிலளித்துள்ள சீனா, "ரஷ்யா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டாம் என பொருளாதார நெருக்கடியை அமெரிக்கா ஏற்படுத்த வேண்டாம். இது பொருளாதார சிக்கலுக்கு வழிவகுக்கும்" என அறிவுரை வழங்கியுள்ளது.
Tags :