வரும் 2026 தேர்தலில் போட்டி த.வெ.க ,தி.மு.க விற்கு மட்டும் தான்- விஜய்
கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜய் இருப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டணி முடிவுகள்: வரவிருக்கும் தேர்தல்களுக்கான அரசியல் கூட்டணிகள் உட்பட அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பதற்கு கட்சித் தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது..கட்சி தனித்து போட்டியிடவும் தயாராக உள்ளது, அதே சமயம் கூட்டணி அமைப்பதற்கான விருப்பத்தையும் நிராகரிக்கவில்லை. ஆனால், எந்த கூட்டணியாக இருந்தாலும் அது த.வெ.கதலைமை வகிக்கும். வரும் 2026 தேர்தலில் போட்டி த.வெ.க ,தி.மு.கவிற்கு மட்டும் தான் என்றும் கரூர் கூட்ட நெரிசல் துயரம் குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்களை விஜய் விமர்சித்தார்,. , திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















