சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்தது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்தது. . ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 140ரூபாய் உயர்ந்து. 11,320ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 90.560 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது .. ஒரு கிராம் வெள்ளி 1.00 ரூபாய் உயர்ந்து 165..00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது....
Tags :


















