உமர் ஹாலித்மற்றும் சர்ஜீல் இமாம் ஆகிய இருவருக்கும் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 2020இல் கலவரங்கள் தொடர்பான வழக்கில் ஐந்து ஆண்டுகளாக விசாரணை இன்றி காவலில் வைக்கப்பட்டுள்ள மாணவர் தலைவர் உமர் ஹாலித்மற்றும் சர்ஜீல் இமாம் ஆகிய இருவருக்கும் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. அதே வேலை குல்பிசா, பாத்திமா, மீரான் ஹைதர் உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாபின் வழங்கி உள்ளது மற்றும் ஜட்ஜில் இமாம் மீதான, குற்றச்சாட்டுகள் வலுவான நிலையில் உள்ளதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.மேலும் அவர்கள் பயங்கரவாத செயல் என்று வரையறுக்கப்பட்டுள்ள சட்ட விரோத செயல்கள் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள்.
உமர் காலித் மற்றும் ஜர்ஜில் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. யு. ஏ. பி .ஏ. சட்டத்தின் கடுமையான தன்மை மற்றும் குற்றச்சாட்டுகளின் தீவிரம் காரணமாக உமர் காலித் மற்றும் ஜட்ஜில் இமாம் போன்றோருக்கு ஜாமீன் கிடைப்பது கடினமாகியுள்ளது இந்த இருவரின் செயல்பாடுகள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது என்றும் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறி உள்ளது.
Tags :



















