முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 78-வது பிறந்த நாளை கொண்டாடும் முகமாக சசிகலா பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது

by Admin / 24-02-2026 03:10:59pm
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 78-வது பிறந்த நாளை கொண்டாடும் முகமாக  சசிகலா பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது

ராமநாதபுரம் கமுதி கோட்டைமேடு பசும்பொன் தேவர் திடலில் நடைபெறும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 78வது பிறந்த நாளை கொண்டாடும் முகமாக அவரது தோழி சசிகலா பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பங்கேற்கும் முகமாக புதிய கட்சியை அறிவிக்க போகிறாரா இல்லை அதிமுக கூட்டணியில் இணைந்து பணியாற்றப் போகிறாரா என்பது குறித்து அறிவிப்பு இன்று வெளியாகலாம்.என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சி அவர் பல்வேறு உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்கி சிறப்பு செய்ய உள்ளார்.

Tags :

Share via

More stories

Logo