இண்டிகோ நிறுவனம் விமான கட்டணங்களை 10,000 ரூபாய் தற்பொழுது உயர்த்தி உள்ளதாக தகவல்.

by Admin / 02-04-2026 09:12:08am
 இண்டிகோ நிறுவனம்  விமான கட்டணங்களை 10,000 ரூபாய் தற்பொழுது உயர்த்தி உள்ளதாக தகவல்.

இண்டிகோ நிறுவனம் உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் ஏடிஎப் விலைகள் உயர்ந்ததின் காரணமாக விமான கட்டணங்களை உயர்த்தி வருகின்றன எரிபொருள் கூடுதல் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் முன்பு அதிகரித்திருந்த போதிலும் 10,000 ரூபாய் தற்பொழுது உயர்த்தி உள்ளதாக தகவல் .வழக்கமாக உள்நாட்டு பயணங்களுக்கு தூரத்தை பொறுத்து 300 முதல் 1000 வரை மட்டுமே கட்டணம் விதிக்கப்பட்ட நிலையில்  தற்போதைய விமான கட்டண உயர்வு எரிபொருள் பற்றாக்குறையின் காரணமாக எடுக்கப்பட்டிருந்தாலும் விமான போக்குவரத்தைபயன்படுத்துவோாிடையே  ஓர் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

 

Tags :

Share via
Logo