இந்தியா தனது ஏரி சக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த நிலக்கரி வாய்வாக்கஉத்திகளில் கவனம்

by Admin / 02-04-2026 09:14:41am
இந்தியா தனது ஏரி சக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த நிலக்கரி வாய்வாக்கஉத்திகளில் கவனம்

ஹோர் முஸ்பகுதியில் நிலவும் பதட்டமான சூழலால் எரி சக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தனது ஏரி சக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த நிலக்கரி வாய்வாக்கம் மற்றும் உள்நாட்டு நிலக்கரி விற்பனை அதிகரிப்பு ஆகிய உத்திகளில் கவனம் செலுத்தி வருகிறது. மத்திய அரசு பேசிய நிலக்கரி வாய்வாக்க திட்டத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள் 100 மில்லியன் டன் நிலக்கரியை வாய்வாக்க இறக்க நினைத்துள்ளது பெட்ரோலியம் அம்மோனியா மற்றும் உரங்களின் இறக்குமதியை குறைக்க இந்த தொழில்நுட்பம் உதவும் என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிசன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்திற்காக பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு சுமார் 8,500 கோடி ஊக்கத்தொகை வழங்க அமைச்சர் அவை ஒப்புதல் அளித்துள்ளது மார்ச் 2026 இல் கோல் இந்தியா நிறுவனத்தின் விற்பனை ஜீரோ புள்ளி 7 சதவீதம் அதிகரித்து 69.5 மில்லியன் டண்கலாக உயர்ந்து உள்ளது கடந்த ஆறு மாதங்களில் இதுவே முதல் முறை ஏற்பட்ட உயர்வாகும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு மற்றும் கோடைகால மின் தேவையை எதிர்கொள்ள தொழில்துறை பயனர்கள் நிலக்கரியை நோக்கி நகர்வதால் கோல் இந்தியாவின் மின் ஏல பிரீமியம் பிப்ரவரி 2026 35 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. விநியோகத்தை விரைவு படுத்த ஏப்ரல் மாதத்தில் முக்கிய துணை நிறுவுங்களுக்கான மின் ஏல நாட்களை மாதத்திற்கு இரண்டு முறை என்பதிலிருந்து நான்கு நாட்களாக கோல் இந்தியா உயர்த்தியுள்ளது இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதில் சுமார் 40% மற்றும் எள் என் ஜி இறக்குமதியில் பெரும் பகுதி இந்த வழியாகவே வருகிறது ஈரான் இஸ்ரேல் மோதல் காரணமாக இப்பாதையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பிராண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு டாலர் நூலை தாண்டி உள்ளது இதற்கு தீர்வாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து எரிசக்தி இறக்குமதியை அதிகரிக்கவும் இந்தியா முயன்று வருகிறது.

 

Tags :

Share via
Logo