மூன்று கோடியே 36 லட்சம் பக்தர்கள் அன்னதானம் வழங்கும் திட்டத்தைமுதலமைச்சர் மு .க. ஸ்டாலின்தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிகாட்சி வாயிலாகதமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள 11 திருக்கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கவும் 760 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானத் திட்டத்தை செயல்படுத்தியும் ஆண்டொன்றுக்கு சுமார் மூன்று கோடியே 36 லட்சம் பக்தர்கள் அன்னதானம் வழங்கும் திட்டத்தில் அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலிலும் மருதமலை சுப்பிரமணியசாமி கோவில்களிலும் விரிவுபடுத்தி. இந்து அற நிலைய.துறையின் கீழ் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் திருக்கோவிலின் கீழ் செயல்படும் ஒரு பள்ளி மற்றும் நாலு கல்லூரியில் மதிய உணவு வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
Tags :